Food
தயிரில் புரோபயாடிக்குகள் செரிமானத்தை ஆரோக்கியமாக வைக்கும். இதில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் வீக்கம் அஜீரணத்தை சரி செய்யும்.
தயிரில் பொட்டாசியம் நிறைந்துள்ளதால் இது ரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கும்.
தயிரில் இருக்கும் ஆக்சிஜனேற்ற பண்புகள் சருமத்தின் பிஹெச் அளவை சமநிலைப்படுத்தும், முகப்பருவை குறைக்கும், ஒட்டு மொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
தயிரில் தொற்றுகளை எதிர்த்து போராட உதவும் பாக்டீரியாக்கள் கொண்டுள்ளது. எனவே இதை சாப்பிடுவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
தயிரில் கால்சியம், புரதம் மற்றும் வைட்டமின் டி நிறைந்துள்ளது. இது எலும்பை வலிமையாக வைக்கும்.
தயிரில் வைட்டமின்கள், தாதுக்கள், புரதம் நிறைந்துள்ளதால் இவை ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
தயிரில் இருக்கும் பண்புகள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது.