செரிமான பிரச்சனை ஒரே இரவில் தீர சாப்பிட வேண்டிய உணவுகள்!!

Food

செரிமான பிரச்சனை ஒரே இரவில் தீர சாப்பிட வேண்டிய உணவுகள்!!

Image credits: Getty
<p>வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், வீக்கம், வாயு பிரச்சனைகளை நீக்கவும் உதவுகிறது.</p>

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், வீக்கம், வாயு பிரச்சனைகளை நீக்கவும் உதவுகிறது.

Image credits: pinterest
<p>அன்னாச்சி பழத்தில் இருக்கும் பண்புகள் வயிற்றில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கவும், செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்கவும் உதவும்.</p>

அன்னாச்சி

அன்னாச்சி பழத்தில் இருக்கும் பண்புகள் வயிற்றில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கவும், செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்கவும் உதவும்.

Image credits: Getty
<p>ஆப்பிள் உள்ள நார்ச்சத்து ஒரு புரோபயாடிக்காக செயல்படுவதால், இது செரிமான செயல் முறையை மேம்படுத்தும்.</p>

ஆப்பிள்

ஆப்பிள் உள்ள நார்ச்சத்து ஒரு புரோபயாடிக்காக செயல்படுவதால், இது செரிமான செயல் முறையை மேம்படுத்தும்.

Image credits: Getty

பேரிச்சம் பழம்

ஊற வைத்த பேரிச்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி, செரிமானத்தை ஆரோக்கியமாக வைக்கும்.

Image credits: Pinterest

தயிர்

தயிர் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், வயிறு உப்புசம் பிரச்சனையை தீர்க்கவும் உதவுகிறது.

Image credits: Getty

இஞ்சி

செரிமான பிரச்சனை போக்க இஞ்சி பெரிதும் உதவும். எனவே உங்களது உணவில் இஞ்சி சேர்த்துக் கொள்ளுங்கள்.

Image credits: Getty

பாதாம்

பாதாமில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் இது செரிமான அமைப்பை மேம்படுத்தவும், குடல் ஆரோக்கியத்தை பேணுவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Image credits: Freepik

விளையாட்டு வீரர்கள் அதிகம் வாழைப்பழம் சாப்பிடுவது ஏன் தெரியுமா?

மதிய உணவுக்கு பிறகு தயிர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

இவர்கள் தெரியாமல் கூட நெய் சாப்பிடக்கூடாது!

எலும்பை பாதிக்கும் வைட்டமின் 'டி' குறைபாட்டுக்கு எளிய தீர்வு