cinema
அஜித், திரிஷா நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.
மகிழ் திருமேனி இயக்கிய இப்படம் ஜனவரி 10ந் தேதி ரிலீஸ் ஆகிறது.
ராம் சரண் நடிப்பில் உருவாகி பான் இந்தியா படமான கேம் சேஞ்சரும் பொங்கல் விருந்தாக திரைக்கு வருகிறது.
ஷங்கர் இயக்கத்தில் உருவான இப்படம் ஜனவரி 10ந் தேதி திரைகாண உள்ளது.
பாலா இயக்கத்தில் உருவாகி இருக்கும் வணங்கான் திரைப்படமும் பொங்கல் ரேஸில் உள்ளது.
அருண் விஜய் நாயகனாக நடித்துள்ள வணங்கான் திரைப்படம் ஜனவரி 10ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
பாலகிருஷ்ணா நடித்துள்ள பாகு மகாராஜ் திரைப்படம் 2025-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகிறது.
வயசானாலும் இளமையோடு இருக்கும் நயன்தாரா-வின் டயட் சீக்ரெட்!
ஆண்டனிக்கு லிப் லாக்! கிக்காக நடந்த கீர்த்தியின் கிறிஸ்டியன் வெட்டிங்!
சித்தி முதல் எதிர்நீச்சல் வரை! இரண்டாம் பாகம் எடுக்கப்பட்ட சீரியல்கள்!
2024ல் அதிக வசூல் செய்த 8 தென்னிந்திய படங்கள்!