cinema
மிகா சிங் ஒரு பாடலுக்கு ₹10 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறார்.
நேஹா கக்கர் ஒரு பாடலுக்கு ₹10 லட்சம் சார்ஜ் செய்கிறார்.
யோ யோ ஹனி சிங் ஒரு பாடலுக்கு ₹10 லட்சம் வரை வாங்குகிறார்.
சோனு நிகம் ஒரு பாடலுக்கு ₹15 முதல் 18 லட்சம் வரை வாங்குகிறார்.
அர்ஜித் சிங் ஒரு பாடலுக்கு ₹18 முதல் 20 லட்சம் வரை வாங்குகிறார்.
ஷ்ரேயா கோஷல் ஒரு பாடலுக்கு ₹25 லட்சம் வரை வாங்குகிறார்.
அதிகம் வாங்கும் பாடகர் என்றால் அது ஏ.ஆர். ரஹ்மான் தான். அவர் ஒரு பாடலுக்கு ₹3 கோடி சம்பளம் வாங்குகிறார்.
சித்தார்த் உடனான திருமண வாழ்க்கை - அதிதி ராவ் பகிர்ந்த ரகசியம்!
ஐஸ்வர்யா திருமணத்தில் சல்மான் சந்தோஷப்பட்டாரா?
முஃபாசா முதல் விடுதலை 2 வரை! எந்தெந்த ஓடிடியில் பார்க்கலாம்!
12 வயது இனாயத் வர்மாவுக்கு கோடிகளில் சொத்து; ஆச்சர்ய தகவல்!