Tamil

முஃபாசா முதல் விடுதலை 2 வரை! எந்தெந்த ஓடிடியில் பார்க்கலாம்!

Tamil

1. முஃபாசா : தி லயன் கிங் (Mufasa : The Lion King)

முஃபாசா : தி லயன் கிங் மார்ச் 26 முதல் Jio Hotstar சந்தாதாரர்களுக்கு இலவசமாக கிடைக்கும்.

Tamil

2. ஜுவல் தீஃப் : தி ஹைஸ்ட் பிகின்ஸ் (Jewel Thief: The Heist Begins)

மார்ச் 27 முதல் இந்த கிரைம் டிராமா Netflix-ல் ஒளிபரப்பாகிறது. இதில் சைப் அலி கான், ஜெய் தீப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Tamil

3. தேவா (Deva)

மார்ச் 31 முதல் Netflix-ல் கிடைக்கும். ஷாஹித் கபூர், பூஜா ஹெக்டே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Tamil

4. விடுதலை பாகம் 2 (Viduthalai Part 2)

விஜய் சேதுபதி நடித்த 'விடுதலை பாகம் 2' மார்ச் 28 முதல் Zee5-ல் கிடைக்கும். இதை ஹிந்தியிலும் பார்க்கலாம்.

Tamil

5. ஓம் காளி ஜெய் காளி (Om Kali Jai Kali)

இது ஒரு மர்மம் மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த தமிழ் வெப் சீரிஸ். இந்த சீரிஸ் மார்ச் 28 முதல் Jio Hotstar-ல் ஒளிபரப்பாகும்.

Tamil

6. மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங் (Mister Housekeeping)

மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங் படத்தை Tenkotta OTT தளத்தில் பார்க்கலாம். மார்ச் 25 அன்று ஒளிபரப்பு தொடங்கியது.

Tamil

7. Delulu Express

இந்த நகைச்சுவை தொடரை மார்ச் 27 முதல் Amazon Prime Video-ல் பார்க்கலாம். நகைச்சுவை நடிகர் ஜாகிர் உசேன் சிரிக்க வைக்கிறார்.

12 வயது இனாயத் வர்மாவுக்கு கோடிகளில் சொத்து; ஆச்சர்ய தகவல்!

200 கோடி ஜீவனாம்சம் வேண்டாம் என்ற ஒரே நடிகை யார்?

கங்கனாவின் எமர்ஜென்சி OTT விற்பனை விலை எவ்வளவு தெரியுமா?

சன் டிவி சீரியல்களை பந்தாடும் விஜய் டிவி; டாப் 10 சீரியல் TRP இதோ