டாப் 10 தமிழ் சீரியல் லிஸ்ட் வந்தாச்சு; இந்த வாரம் TRP-ல் யார் கெத்து?

cinema

டாப் 10 தமிழ் சீரியல் லிஸ்ட் வந்தாச்சு; இந்த வாரம் TRP-ல் யார் கெத்து?

Image credits: Google
<p>சிங்கப்பெண்ணே சீரியல் 9.34 டிஆர்பி புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.</p>

1.சிங்கப்பெண்ணே

சிங்கப்பெண்ணே சீரியல் 9.34 டிஆர்பி புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

Image credits: Google
<p>9.09 டிஆர்பி ரேட்டிங் உடன் மூன்று முடிச்சு சீரியல் 2ம் இடத்தில் உள்ளது.</p>

2. மூன்று முடிச்சு

9.09 டிஆர்பி ரேட்டிங் உடன் மூன்று முடிச்சு சீரியல் 2ம் இடத்தில் உள்ளது.

Image credits: Google
<p>3ம் இடத்தில் உள்ள சன் டிவியின் கயல் சீரியல் 8.78 டிஆர்பி ரேட்டிங் பெற்றுள்ளது.</p>

3. கயல்

3ம் இடத்தில் உள்ள சன் டிவியின் கயல் சீரியல் 8.78 டிஆர்பி ரேட்டிங் பெற்றுள்ளது.

Image credits: Google

4. சிறகடிக்க ஆசை

விஜ்ய் டிவி சிறகடிக்க ஆசை சீரியல் 8.50 புள்ளிகளுடன் 4ம் இடத்தை பிடித்திருக்கிறது.

Image credits: Google

5. மருமகள்

கேப்ரியல்லா நடித்த மருமகள் சீரியல் 7.92 புள்ளிகளுடன் 5ம் இடத்தில் உள்ளது.

Image credits: Google

6. எதிர்நீச்சல் தொடர்கிறது

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலுக்கு 6.87 டிஆர்பி கிடைத்துள்ளது. இந்த சீரியல் 6ம் இடத்தில் உள்ளது.

Image credits: Google

7.அன்னம்

சன் டிவியின் அன்னம் சீரியல் 6.78 புள்ளிகளுடன் 7ம் இடத்தில் உள்ளது.

Image credits: Google

8. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் 6.43 புள்ளிகளுடன் 8ம் இடத்தை பிடித்திருக்கிறது.

Image credits: Google

9. அய்யனார் துணை

விஜய் டிவியின் புத்தம் புது தொடரான அய்யனார் துணை 6.26 புள்ளிகளுடன் 9ம் இடத்தில் உள்ளது.

Image credits: our own

10. கார்த்திகை தீபம்

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியல் 6.01 டிஆர்பி ரேட்டிங் உடன் 10வது இடத்தில் உள்ளது.

Image credits: our own

ஒரு பாடலுக்கு ரூ.3 கோடி சம்பளம் ‘அந்த’ பணக்கார பாடகர் யார் தெரியுமா?

சித்தார்த் உடனான திருமண வாழ்க்கை - அதிதி ராவ் பகிர்ந்த ரகசியம்!

ஐஸ்வர்யா திருமணத்தில் சல்மான் சந்தோஷப்பட்டாரா?

முஃபாசா முதல் விடுதலை 2 வரை! எந்தெந்த ஓடிடியில் பார்க்கலாம்!