1989ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை சிங்கீதம் சீனிவாஸ் இயக்கினார். இப்படத்தில் கமல் 3 கேரக்டர்களில் நடித்து அசத்தி இருப்பார். அதுவும் அப்பு கேரக்டரை யாராலும் மறக்க முடியாது.
Image credits: our own
தேவர் மகன்
1992இல் தீபாவளிக்கு ரிலீசான தேவர் படத்தில் கமல் கதை, வசனம் எழுதி தயாரித்திருந்தார். ஹீரோவாகவும் நடித்தார். தேசிய விருது பெற்ற இந்தப் படத்தில் சிவாஜி கணேசனும் நடித்திருந்தார்.
Image credits: our own
விருமாண்டி
2004ஆம் ஆண்டு வந்த விருமாண்டி படமும் கமல்ஹாசன் தயாரித்தது தான். இதை அவரே இயக்கி நடித்திருந்தார். முதன்முதலில் 'லைவ் டப்பிங்' செய்யப்பட்ட படம் இதுதான்.
Image credits: our own
விஸ்வரூபம்
கமலின் விஸ்வரூபம் 2013ஆம் ஆண்டு வெளியானது. இதை நேரடியாக டிவியில் ரிலீஸ் செய் விரும்பினார். இந்தப் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தன.
Image credits: our own
விக்ரம்
நான்கு வருடமாக எந்தப் படத்திலும் நடிக்காத கமல் விக்ரம் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். இந்தப் படம் 2022ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி ரூ.450 கோடிக்கு மேல் வசூல் செய்தது.