cinema

2024ல் அதிக வசூல் செய்த தென்னிந்திய படங்கள்:

8. மஞ்சுமல் பாய்ஸ்

சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி நடிச்ச மலையாளப் படம். இந்தியாவுல 142.08 கோடியும், உலகளவில் 241.03 கோடியும் வசூலிச்சிருக்கு.

7. வேட்டையன்

ரஜினிகாந்த் நடிச்ச தமிழ் படம். இந்தியாவுல 146.89 கோடியும், உலகளவில் 253.69 கோடியும் வசூலிச்சிருக்கு.

6. அனுமன்

தேஜா சஜ்ஜா நடிச்ச தெலுங்கு படம். இந்தியாவுல 201.91 கோடியும், உலகளவில் 295.29 கோடியும் வசூலிச்சிருக்கு.

5. அமரன்

சிவகார்த்திகேயன் நடிச்ச தமிழ் பயோபிக் டிராமா படம். இந்தியாவுல 219.69 கோடியும், உலகளவில் 332.62 கோடியும் வசூலிச்சிருக்கு.

4. தேவரா பாகம் 1

ஜூனியர் NTR நடிச்ச தெலுங்கு படம். இந்தியாவுல 292.46 கோடியும், உலகளவில் 422.1 கோடியும் வசூலிச்சிருக்கு.

3. தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்

தளபதி விஜய் நடிச்ச தமிழ் படம். இந்தியாவுல 252.71 கோடியும், உலகளவில் 457.12 கோடியும் வசூலிச்சிருக்கு.

2. கல்கி 2898 AD

பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், கமல்ஹாசன் நடிச்ச தெலுங்கு படம். இந்தியாவுல 646.31 கோடியும், உலகளவில் 1042.25 கோடியும் வசூலிச்சிருக்கு.

1. புஷ்பா 2: தி ரூல்

அல்லு அர்ஜுன் நடிச்ச தெலுங்கு படம். இந்தியாவுல 824 கோடியும், உலகளவில் 1105 கோடியும் முதல் 10 நாட்களில் வசூலிச்சிருக்கு. 

10 நாட்களில் வசூலில் புதிய சாதனை படைத்த புஷ்பா 2!

பல கோடிக்கு அதிபதி; ராஜ வாழ்க்கை வாழும் ராணா டகுபதி சொத்து மதிப்பு!

இளம் பெண்ணுடன் சிவகார்த்திகேயன் - வைரலாகும் போட்டோஸ்!

தாமரை குளம் அருகே தங்கை தாரகை - மாளவிகா மோகனன் போட்டோஸ்!