எலக்ட்ரிக் பைக் உற்பத்தியில் முன்னணியில் உள்ள OLA நிறுவனம் மலிவான விலையில் புதிய மின்சார பைக்கை அறிமுகப்படுத்தி உள்ளது
Image credits: Google
OLA GIG
OLA GIG ஒருமுறை சார்ஜ் செய்தால் 112 Km பயணம் செய்யலாம். அதிகபட்சமாக 25 Km வேகத்தில் செல்லலாம். இதன் விலை ரூ.39,999 முதல் ஆரம்பமாகிறது
Image credits: Google
OLA GIG +
OLA GIG + ஒருமுறை சார்ஜ் செய்தால் 81 Km பயணம் செய்யலாம், அதிகபட்சமாக மணிக்கு 45 Km வேகத்தில் செல்லலாம். இதன் ஆரம்ப விலை ரூ.49,999
Image credits: Google
OLA S1 Z
OLA S1 Z ரூ.59,999 முதல் விற்கப்படும் இந்த ஸ்கூட்டர் 4.8 விநாடிகளில் 40 கிமீ வேகத்தை எட்டக்கூடிய திறன் கொண்டது.
Image credits: Google
OLA S1 Z
ஒருமுறை சார்ஜ் செய்தால் 75 கிமீ தூரம் வரையிலும், மணிக்கு 70 கிமீ வேகத்திலும் செல்லும் திறன் கொண்டது என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது
Image credits: Google
OLA S1 Z+
OLA S1 Z+ பேட்டரியை மாற்றும் வசதியோடு அறிமுகமாகி உள்ளது. இது மணிக்கு 70 கிமீ வேகத்திலும், அதிகபட்சமாக ஒருமுறை சார்ஜ் செய்தால் 75 கிமீ தூரம் ஓடக்கூடியது.
Image credits: Google
OLA S1 Z+
இந்த ஸ்கூட்டர் 1.8 விநாடிகளில் 20 கிமீ வேகத்தையும், 4.7 விநாடிகளில் 40 கிமீ வேகத்தையும் அடையும் திறன் கொண்டது.
Image credits: Google
OLA Shares
புதிய ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியதும் ஓலா நிறுவனத்தின் பங்குகள் சுமார் 15% அதிகரித்துள்ளது. இதனால் பங்குதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.