Vinayagar 108 Potri: விநாயகரை நினைத்து வழிபடும்போது முதலில் நினைவுக்கு வருவது “போற்றி” எனும் பக்தி முழக்கம்தான். தடைகளை நீக்குபவர், வினைகளைத் தீர்ப்பவர், ஞானத்தை அருள்பவர், அச்சத்தைப் போக்குபவர் என விநாயகர் பல்வேறு திருநாமங்களால் போற்றப்படுகிறார். ஒவ்வொரு போற்றியையும் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளவோம்.