May 2023: மே மாதத்தின் முக்கிய பண்டிகைகள், விரதம், ஆன்மீக விசேஷங்கள் பற்றிய முழுவிவரம்!

By Ma riya  |  First Published Apr 27, 2023, 10:13 AM IST

May Month 2023 : மே மாதத்தில் வரக்கூடிய முக்கியமான பண்டிகைகள், ஆன்மீக விசேஷங்கள் குறித்த முழு தகவல்களை இங்கு படித்து தெரிந்து கொள்ளுங்கள். 


ஒவ்வொரு மாதமும் விசேஷமானது தான். எல்லா நாள்களும் இறைவனை வழிபடலாம் தான். ஆனால் சில நாட்கள் இறைவனின் ஆசியை கூடுதலாக பெற்று தரும் என்பதாலே விரதமிருக்கிறோம். அப்படிப்பட்ட விரத நாள்கள், பண்டிகைகள் போன்றவை மே மாதத்திலும் உண்டு. அதுவும் மே மாதம் பள்ளி குழந்தைகளுக்கு கோடை விடுமுறையாக இருக்கும். மே மாதம் அதிகமான விஷேசங்கள் உள்ள மாதமாக உள்ளது. 

மே மாதம் 2023: பண்டிகைகள், விரதங்கள்: 

  • மே 1- ஏகாதசி விரதம், மே தினம், மீனாட்சி திருக்கல்யாண‌ம் 
  • மே 3 - பிரதோஷம் 
  • மே 4 - அக்னி நட்சத்திரம் தொடங்கும் நாள், நரசிம்ம ஜெயந்தி 
  • மே 5 - பௌர்ணமி விரதம், புத்த பூர்ணிமா, பௌர்ணமி நாள், கூர்ம ஜெயந்தி, சித்ரா பௌர்ணமி
  • மே 8 - சங்கடஹர சதுர்த்தி (விரதம்)
  • மே 12 - திருவோணம் (விரதம்)
  • மே 14 - அன்னையர் தினம்
  • மே 15 - சபரிமலை நடை திறப்பு, ரிஷப சங்கராந்தி, விஷ்ணுபதி புண்யகாலம், ஏகாதசி (விரதம்)
  • மே 17 - பிரதோஷம், மாத சிவராத்திரி
  • மே 19 - கார்த்திகை மற்றும் சாவித்ரி விரதம், அமாவாசை
  • மே 20 - முதுவேனில்காலம் மற்றும் சந்திர தரிசனம்
  • மே 22 - சோமவார விரத நாள் 
  • மே 23 - சதுர்த்தி விரத நாள் 
  • மே 25 - சஷ்டி விரத நாள் 
  • மே 28 - ஞாயிறு ரிசப விரத நாள் 
  • மே 29 - அக்னி நட்சத்திரம் முடியும் நாள் 
  • மே 31 - ஏகாதசி விரத நாள்

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: பணத்துக்கு ரொம்ப கஷ்டப்படுறீங்களா? தேங்காய் வைத்து இந்த பரிகாரத்தை இன்றே செய்யுங்கள்.. கண் திருஷ்டி கூட போகும்

இதையும் படிங்க: சந்திர கிரகணம் 2023: இந்த 4 ராசிக்காரர்கள் ரொம்ப கவனமாக இருக்கணும்!! ஏன் அப்படி சொல்றாங்க தெரியுமா?

click me!