சென்னையில் வீடு, இடம் வாங்க இதுதான் சரியான இடம்...! வளர்ச்சியின் உச்சத்தில் ரியல் எஸ்டேட்..!

 
Published : Aug 15, 2017, 04:28 PM ISTUpdated : Sep 19, 2018, 01:01 AM IST
சென்னையில் வீடு, இடம் வாங்க இதுதான் சரியான இடம்...! வளர்ச்சியின் உச்சத்தில் ரியல் எஸ்டேட்..!

சுருக்கம்

real estate in tamilnadu

இந்தியாவின் 5 ஆவது  பெரிய நகரமென்றால் அது சென்னை தான். மக்கள் தொகையும் அதிகம் காணப்படும் ஒரு இடம் சென்னை.

சென்னையை பொருத்தவரை  மக்கள்  நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறார்கள். அதனால் தான் நான்கு பக்கமும் சென்னை விரிவடைந்துக்கொண்டே செல்கிறது.இந்நிலையில்  மக்களுக்கு  சென்னையில் ஒரு வீடோ அல்லது இடமோ வாங்க வேண்டும் என்று  நினைத்தால்,  எங்கு வாங்குவது என்பதில் பல குழப்பம் இருக்கும்.  

எந்தெந்த பகுதியில் இடம் வாங்கினால் வருங்காலத்தில் பன்மடங்கு வளர்ச்சி காணும் என்பதை பார்க்கலாம்.

1.OMR ரோடு  -  (தரமணி, பெருங்குடி,நாவலூர்,துரைபாக்கம் ,கேளம்பாக்கம்,தையூர் )

2.இந்த பகுதியில் கடந்த 21 மாதங்களில்  மட்டும் 6.1 சதவீதம் வளர்ச்சி  கண்டுள்ளது.

3.ஜிஎஸ்டி ரோடு (காரணம் : மருத்துவ  வசதிகள், நிறுவனங்கள், தரமான சாலைகள் )

4.வேளச்சேரி மற்றும் அதனை  சுற்றியுள்ள இடங்கள், கடந்த 21 மாதத்தில் மட்டும் 16.5% வளர்ச்சி      அடைந்துள்ளது  என்பது  குறிப்பிடத்தக்கது.

5.சென்னை – திருச்சி ஜிஎஸ் டி சாலையில் அமைந்துள்ள மறைமலை நகர் 

PREV
click me!