திமுக வேட்பாளார்கள் யார் யார்...? மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

By Thiraviaraj RMFirst Published Mar 17, 2019, 6:51 PM IST
Highlights

திமுக சார்பில் 20 தொகுதிகளில் போட்டியிட உள்ள மக்களவை வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சற்று முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 

திமுக சார்பில் 20 தொகுதிகளில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சற்று முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

 

அண்ணா அறிவிவாலயத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் முன்னிலையில் அறிவித்த மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, 

தென்சென்னை- சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன்
மத்தியசென்னை- தயாநிதிமாறன்
வடசென்னை- டாக்டர் கலாநிதி வீராசாமி
ஸ்ரீபெரும்புதூர்- டி.ஆர்.பாலு
காஞ்சிபுரம்- ஜி.செல்வம்
அரக்கோணம்- ஜெகத்ரட்சகன்
சேலம்,- எஸ்.ஆர்.பார்த்திபன்
திருவண்ணாமலை- சி.என் அண்ணாதுரை
வேலூர்- கதிர் ஆனந்த்
தருமபுரி- செந்தில் குமார்
நீலகிரி- ஆ.ராசா
பொள்ளாச்சி- சண்முக சுந்தரம்
திண்டுக்கல்- வேலுச்சாமி
தஞ்சை- எஸ்.எஸ். பழனிமாணிக்கம்
மயிலாடுதுறை- செ.ராமலிங்கம்
தூத்துக்குடி- கனிமொழி
நெல்லை- ச.ஞானதிரவியம்
தென்காசி- தனுஷ்குமார்
கள்ளக்குறிச்சி- கவுதமசிகாமணி
கடலூர்- பண்ட்ருட்டி ரமேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில் 13 பேர் மக்களவை தேர்தல் முதன்முறையாக போட்டியிடுகின்றனர்.

click me!