என்ன வாழ்க்கைடா... கமல் -ரஜினியை நினைத்து புலம்பும் நடிகை கஸ்தூரி..!

Published : Dec 19, 2019, 06:46 PM IST
என்ன வாழ்க்கைடா... கமல் -ரஜினியை நினைத்து புலம்பும் நடிகை கஸ்தூரி..!

சுருக்கம்

ஒருத்தர் பேசவே மாட்டேன்கிறாரு .... ஒருத்தர் பேசுறது என்னன்னே புரியல.  என்ன வாழ்க்கைடா

தமிழ் சினிமாவில் தொண்ணூறுகளில் முன்னணி நடிகையாக இருந்தவர் கஸ்தூரி. சில காலம் திரைத்துறையில் இருந்து விலகி இருந்த அவர், கடந்த 2010 ஆம் ஆண்டு தமிழ் படத்தின்  வாயிலாக மீண்டு சினிமாவுக்கு வந்தார். தற்போது சில படங்களில் நடித்துக் கொண்டு, விவாத மேடைகளிலும் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில், தமிழக அரசியல் குறித்து இவர் தனது கருத்துகளை தனது டுவிட்டர் பக்கத்தில்  பதிவிடுவது வழக்கம். அது, நெட்டிசன்கள் மற்று மீடியாக்களின் கவனத்தைப் பெரும். அதேபோல், இன்று அவர் ஒரு பதிவிட்டுள்ளார்.  அதில் , ’ஒருத்தர் பேசவே மாட்டேன்கிறாரு .... ஒருத்தர் பேசுறது என்னன்னே புரியல.  என்ன வாழ்க்கைடா ’என தெரிவித்துள்ளார்.


 
தமிழக அரசியலை கவனித்து வரும் நடிகை கஸ்தூரி தனது பாணியில் சிலரை காலாய்பதும், தக்க பதிலடி தருவதுமாக இருப்பவர் இன்று , பதிவிடுள்ள டுவிட்டை அவர் சார்ந்த துறையில் இருக்கும் ரஜினியையும், கமலையும் குறிப்பதாக இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
 

PREV
click me!

Recommended Stories

அதிமுகவில் இணைக்கிறார் காங்கிரஸின் பிரவீன் சக்கரவர்த்தி..! தவெகவில் சேர கேட் போட்ட பிடிஆர் டேப் மேட்டர்..!
எடப்பாடி பழனிசாமிக்கு மொத்த அதிகாரத்தையும் தூக்கி கொடுத்த பொதுக்குழு உறுப்பினர்கள்.. இபிஎஸ் எடுப்பது தான் முடிவு..!