விஜயகாந்த்தின் கண் கலங்க வைக்கும் பேச்சு... நீங்க பார்த்தா கலங்காம இருக்கவே முடியாது!! ரியல் கேப்டன்

Published : Jan 27, 2019, 12:16 PM ISTUpdated : Jan 27, 2019, 12:17 PM IST
விஜயகாந்த்தின் கண் கலங்க வைக்கும் பேச்சு...  நீங்க பார்த்தா கலங்காம இருக்கவே முடியாது!! ரியல் கேப்டன்

சுருக்கம்

விஜயகாந்த் என்றாலே, போதையில் பேசுகிறார், ஒரு short temper ஆன ஆளு... நாக்கைத்துருத்தி பேசுவார்...தூக்கி அடிச்சுருவேன் பாத்துக்க.... இப்படி தான் குழந்தை குணம் கொண்ட இந்த மனிதரை மறறவர்கள் கேலி கிண்டல் செய்வைத்ததே சித்தரிக்கப்பட்டுவிட்டது. மக்கள் மத்தியில் கோபக்காராக பார்க்கப்பட்ட விஜயகாந்த்தின் சமீபத்திய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் செமத்தியான வைரல்.  

உடல்நலக் குறைவால் அமெரிக்காவிற்கு சிகிச்சைக்காக சென்றுள்ள நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது பிறந்த நாளில் அவரது மனைவி பிரேமலதாவோடு அனாதை இல்லத்திற்கு சென்ற விஜயகாந்த்தின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் சக்கைப்போடு போட்டு வருகிறது.

இது  ஏதோ பரிதாபப்பட்டு லைக், ஷேர் பண்ணுவதற்காக பதிவிடப்பட்ட வீடியோ போல தெரியவில்லை, அதையும் மீறி ஆதரவற்றவர்களுடன் அவர்களின் பிள்ளையைப் போல அவ்வளவு அழகாக பேசுகிறார். அந்த ஆதரவற்ற முதியோர்களும் சின்ன வயசில் தனது குழந்தையை பேசவைத்து பார்ப்பதைப்போல பழைய நினைவுகளை நினைத்து பார்ப்பதைப்போலவே ஒரு நிகழ்வாக இருக்கிறது.

அனாதை இல்லத்தில் இருக்கும் முதியோர்களிடம் அவ்வளவு இனிமையாக, ஆறுதல் அளிக்கும் விதமாக பேசிய வீடியோவானது பார்ப்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது. எவ்வளவு கல் நெஞ்சமாக இருந்தாலும் அழாமல் இருக்கவே முடியாது.

இதோ அந்த வீடியோ... 

"

PREV
click me!

Recommended Stories

ஆபரேஷன் சிந்தூரின் முதல் நாளிலேயே பாகிஸ்தானிடம் அடி வாங்கியது இந்தியா..! காங்கிரஸ் தலைவர் சர்ச்சை பேச்சு..!
சமத்துவப் பாட்டன் பாரதி..! சாதிவெறி ஐயா ஈவேரா..! அதிர வைக்கும் நாம் தமிழர் கருத்தரங்கம் போஸ்டர்