பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த விஜயகாந்த்.. செம பன்ச்

 
Published : Mar 04, 2018, 03:49 PM ISTUpdated : Sep 19, 2018, 02:02 AM IST
பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த விஜயகாந்த்.. செம பன்ச்

சுருக்கம்

vijayakanth retaliates chief minister palanisamy

யார் காணாமல் போவார்கள் என்பது தேர்தலுக்கு பின் தெரியும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த், முதல்வர் பழனிசாமிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அரசியல் களத்தில் குதித்துள்ளனர். கமல்ஹாசன் கட்சி பெயரை அறிவித்து அரசியலில் களமிறங்கிவிட்டார். ரஜினிகாந்தும் அரசியல் கட்சி துவங்க உள்ளார்.

இந்நிலையில், நடிகர்களின் அரசியல் பிரவேசத்தை விமர்சிக்கும் வகையில் பேசிய முதல்வர் பழனிசாமி, சில நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்கி முதல்வர் ஆக வேண்டும் என கனவு காண்கிறார்கள். கட்சி ஆரம்பிக்கும் நடிகர்கள் விஜயகாந்த் போல காணாமல் போவார்கள் என விமர்சித்திருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள விஜயகாந்த், காணாமல் போகப்போவது யார் என்பது தேர்தலுக்குப் பின் தெரியும் என பதிலடி கொடுத்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!
அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!