விஜய் அரசியலுக்கு வரவேண்டும் சீமான் அதிரடி...!! ரஜினிக்கு விஜய்தான் டப் கொடுக்க முடியும்...!!

Published : Aug 30, 2019, 01:55 PM ISTUpdated : Aug 30, 2019, 01:57 PM IST
விஜய் அரசியலுக்கு வரவேண்டும்  சீமான் அதிரடி...!!  ரஜினிக்கு விஜய்தான் டப் கொடுக்க முடியும்...!!

சுருக்கம்

விஜய் தன்னுடை தம்பி என்று கூறிய சீமான் அவர் அரசியல் கட்சி ஆரம்பித்தால் தவறு ஒன்றும் ஒல்லை அவரை நாங்கள் ஆதரிப்போம், விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்று சீமான் கூறினார்.

விஜய் என்னுடைய தம்பி என்று கூறிய சீமான் அவர் அரசியல் கட்சி ஆரம்பித்தால் தவறு ஒன்றும் ஒல்லை அவரை நாங்கள் ஆதரிப்போம், விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்று சீமான் கூறினார். மக்கள் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்தாலும் சரி அல்லது எங்களது வாக்கை  தம்பி விஜய்க்கு அளித்தாலும் சரி எங்களுக்கு மகிழ்ச்சியே என்றார்.

PREV
click me!

Recommended Stories

கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!
திமுக அரசு அலட்சியத்தால் 9 பேர் பலி.. 'அந்த' நிதி எங்கே?.. கொந்தளித்த அண்ணாமலை!