வாக்கு எண்ணப்படும் 14 மேஜைகளிலும் தினகரன் முன்னிலை!

Asianet News Tamil  
Published : Dec 24, 2017, 09:27 AM ISTUpdated : Sep 19, 2018, 01:43 AM IST
வாக்கு எண்ணப்படும் 14 மேஜைகளிலும் தினகரன் முன்னிலை!

சுருக்கம்

ttv dinakaran riding first in tk nagar vote counting

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு துவங்கியது.இதில், வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதலே, சுயேச்சையாகப் போட்டியிடும் டிடிவி தினகரன் முன்னிலை வகித்து வருகிறார். 

காலை 9 மணி நிலவரப்படி, 

1. டிடிவி தினகரன் (சுயேச்சை) -  5399
2. மதுசுதனன் (அதிமுக) - 2738
3. மருது கணேஷ் (திமுக) - 1182
4. கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) - 258 
5. கரு.நாகராஜன் (பாஜக) - 66

ஆகியோர் வாக்குகள் பெற்றுள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

Mamata Banerjee: ராஜினமா செய்ய மறுக்கும் மம்தா பானர்ஜி.! மேற்கு வங்கத்தில் அடுத்து நடக்கபோவது இதுதான்.! அதிரடி திருப்பங்கள்.!
ADMK Clash: மீண்டும் அதிமுகவில் அதிரடி.! இபிஎஸ்க்கு எதிராக ஒன்றுதிரண்ட அதிமுகவினர்?! ஓபிஎஸ் போல் ஓரங்கட்டப்படும் எடப்பாடி பழனிச்சாமி.!