எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் கன்னியாகுமரியில் வர்த்தக துறைமுகம் அமைவது உறுதி - அடித்துக் கூறும் பொன்.ராதாகிருஷ்ணன்...

Asianet News Tamil  
Published : Jul 17, 2018, 06:37 AM ISTUpdated : Sep 19, 2018, 02:41 AM IST
எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் கன்னியாகுமரியில் வர்த்தக துறைமுகம் அமைவது உறுதி - அடித்துக் கூறும் பொன்.ராதாகிருஷ்ணன்...

சுருக்கம்

trade harbor will definitely come to Kanyakumari pon.radhakrishnan sure

கன்னியாகுமரி

எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் கன்னியாகுமரியில் வர்த்தக துறைமுகம் அமைவது உறுதி என்று  மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த மீன்பிடி துறைமுகம் அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதை நான் வரவேற்கிறேன்"என்று அவர் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

தலைக்கு ரூ.1 கோடி வேணும்.. விஜய் வைத்த டிமாண்ட்.. அலறும் தவெக நிர்வாகிகள்..!
வேட்டு வைத்த விஜய்..! விசிக- காங்கிரஸுக்கு திமுக வைத்த செக்..! ஸ்டாலின் அதிரடி முடிவு..!