பா.ம.க ராமதாஸுக்கு பிடித்த பாடல் இதுதான்... ’சாதிகள் இல்லையடி பாப்பா பாட்டை கேட்டு இருக்கீங்களா..?’

Published : May 01, 2019, 12:16 PM IST
பா.ம.க ராமதாஸுக்கு பிடித்த பாடல் இதுதான்... ’சாதிகள் இல்லையடி பாப்பா பாட்டை கேட்டு இருக்கீங்களா..?’

சுருக்கம்

அரசியலில் பரபரப்பாக இருந்தாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவ்வப்போது நாட்டுப்புற இசை, பாடல்களை கேட்டு ரசிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ். 

அரசியலில் பரபரப்பாக இருந்தாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவ்வப்போது நாட்டுப்புற இசை, பாடல்களை கேட்டு ரசிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ். 

அந்த வகையில் தான் நான் பலமுறை கேட்டு ரசித்த இயற்கையையும், மனிதத்தையும் போற்றும் பாடல் என தனது ட்விட்டர் பக்கத்தில் யூடியூப்பில் இருந்த ஒரு பாடலை பகிர்ந்துள்ளார். நீங்களும் கேட்டு மனிதத்தின் மகத்துவத்தை உணருங்கள் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மலையாளப் பாடகர் தோழர் ரேஷ்மி பாடிய வாழ்வியல் பாடலின் தமிழாக்கத்தை காயல் குரலோன் கே.ஜே.ஷாஹுல் ஹமீத் பாடியுள்ள இந்தப்பாடல் ராமதாஸையும் ஈர்த்துள்ளது. 

இந்தப்பதிவுக்கு வாழ்த்துகளை கூறிவரும் சிலருக்கு மத்தியில் ’இது ஒரு ஓரமா இருக்கட்டும் நீங்க சாதிகள் இல்லையடி பாப்பா என்கிற பாட்டை கேட்டு இருக்கீங்களா..?’ என்கிற எதிர்மறை கமெண்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!