thirparappu election results :'நாங்க வந்துட்டோம்னு சொல்லு. திற்பரப்பில் 3 வார்டுகளை கைப்பற்றி மார்தட்டும் பாஜக

Kanmani P   | Asianet News
Published : Feb 22, 2022, 12:35 PM ISTUpdated : Feb 22, 2022, 12:44 PM IST
thirparappu election results :'நாங்க வந்துட்டோம்னு சொல்லு. திற்பரப்பில் 3 வார்டுகளை கைப்பற்றி மார்தட்டும் பாஜக

சுருக்கம்

thirparappu election results 2022 :  கன்னியாகுமாரி மாவட்டம் திற்பரப்பில் 3 வார்டுகளை வெற்றி கொண்டுள்ளது பாஜக..

கன்னியாகுமாரி மாவட்டம் திற்பரப்பில் 3 வார்டுகளை வெற்றி கொண்டுள்ளது பாஜக..அதாவது 2, 3 மற்றும்  4வது வார்டுகளில் பாஜக வெற்றி . இதை கொண்டாடும் விதமாக .'நாங்க வந்துட்டோம்னு சொல்லு' என்னும் ஹேஷ் டேக்கை பாஜகவினர் ட்ரெண்டாக்கி வருகின்றனர்..

பாஜக வெற்றி என்பது தமிழகத்தில் எட்டாக்கனி என ராகுல் காந்தி கூறியிருந்தார்.. பின்னர் தமிழக பாஜக மீது மற்ற மாவட்டங்களின் பார்வை பதிய துவங்கியது இதனால் இங்கு வெற்றியை ஈட்டி தந்தே ஆகவேண்டும் என்கிற கட்டாயத்தில் இருந்த பாஜக தலைவர் அண்ணாமலை..பல முக்கிய முடிவுகளை எடுத்திருந்தார்..அதில் ஒன்றுதான் கூட்டணி முறிவு ...சட்டமன்ற தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்த பாஜக..இந்த கூட்டணி வேலைக்காகாது என முடிவு செய்து உள்ளாட்சி தேர்தலில் தனிச்சு போட்டியிட்டது...ஒருவழியாக தற்போது 3 வார்டுகளை பாஜக கைப்பற்றியுள்ளது... 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!