திமுகவில் இதற்காகத் தான் இணைந்தாராம்... அங்கத்தை பிழியும் தங்கம் சொல்லும் காரணம்..!

Published : Jun 28, 2019, 12:37 PM IST
திமுகவில் இதற்காகத் தான் இணைந்தாராம்... அங்கத்தை பிழியும் தங்கம் சொல்லும் காரணம்..!

சுருக்கம்

அதிமுகவில் இருந்த பலரும் திமுக வந்த பின், அவர்களுக்கு திமுக நல்லதே செய்துள்ளது. 

திமுக தலைவர் ஸ்டாலினால் மட்டுமே தமிழகத்துக்கு நல்லது செய்ய முடியும் என தேர்தல் முடிவு வந்துள்ளது. அதை ஏற்று நான் திமுகவில் இணைந்துள்ளேன் என திமுகவில் இணைந்த தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். 

திமுகவில் இணைந்த பிறகு அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘அதிமுகவில் இருந்த பலரும் திமுக வந்த பின், அவர்களுக்கு திமுக நல்லதே செய்துள்ளது. திமுக தலைவர் ஸ்டாலினால் மட்டுமே தமிழகத்துக்கு நல்லது செய்ய முடியும் என தேர்தல் முடிவு வந்துள்ளது. அதை ஏற்று நான் திமுகவில் இணைந்துள்ளேன். ஸ்டாலின் கடுமையான உழைப்பாளி. கலைஞர் இறந்த நாளில் நீதிமன்றம் சென்று மெரினாவில் இடம் பெற்றார். 

அதிமுகவில் இருந்த பலரும் திமுக வந்த பின், அவர்களுக்கு திமுக நல்லதே செய்துள்ளது. ஒற்றை தலைமையில் இருக்கும் கட்சிதான் செயல்பட முடியும். அதனால்தான் திமுக மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஆளுமை மிக்க தலைவர் ஸ்டாலின். துணிச்சலான முடிவுகளை எடுக்கக் கூடியவர், திமுக தலைவர் ஸ்டாலின்’’ என அவர் தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!