இனம், மொழியை காக்க வாருங்கள்.. மாணவர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு..!

Asianet News Tamil  
Published : Oct 29, 2017, 10:51 AM ISTUpdated : Sep 19, 2018, 01:22 AM IST
இனம், மொழியை காக்க வாருங்கள்.. மாணவர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு..!

சுருக்கம்

stalin invite students to save language

இனம், மொழியைக் காக்க மாணவர்கள் முன்வர வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஸ்டாலின், ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி பெற்றது மாணவர்களால்தான் என தெரிவித்தார். இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தையும் வெற்றிபெறவைத்தது திரளான மாணவர்கள் தான் எனவும் எனவே இனம், மொழியைக் காக்க மாணவர்கள் முன்வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மாணவர்கள் நினைத்தால் அரசியல், பொருளாதார நிலையில் அனைத்தையும் சரிசெய்ய முடியும். எனவே அதற்கு மாணவர்கள் முன்வரவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

பாஜக பக்கம் சாயும் திமுக? பிரச்சனைகளின் அடிப்படையில் ஆதரவளிக்க திட்டம்? பரபரக்கும் டெல்லி.! திமுகவின் அடுத்த மூவ் என்ன?
அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணம்: முதல்வர் பிறந்த நாளில் வெளியாகும் ஜாக்பாட் அறிவிப்பு?