உயரே உயரே பறக்கும் தமிழ்மொழி... அசத்தும் விமானி பிரிய விக்னேஷ்... சிலிர்க்க வைக்கும் வீடியோ..!

Published : Jul 25, 2020, 12:37 PM IST
உயரே உயரே பறக்கும் தமிழ்மொழி... அசத்தும் விமானி பிரிய விக்னேஷ்... சிலிர்க்க வைக்கும் வீடியோ..!

சுருக்கம்

இதோ இது தான் காவிரி கொள்ளிடம் ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயில் என்று விமானத்தில் தமிழிலில் வர்ணனை வழங்கிய சென்னையைச் சேர்ந்த பைலட் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி உள்ளார். 

விமானத்தில் தமிழில் வர்ணனை செய்து அசத்தும் சென்னை பைலட் பிரிய விக்னேஷ், ‘’இதோ இது தான் காவிரி கொள்ளிடம் ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயில் என்று விமானத்தில் தமிழிலில் வர்ணனை வழங்கிய சென்னையைச் சேர்ந்த பைலட் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி உள்ளார். இண்டிகோ விமானத்தில் அவர் அழகு தமிழில் வர்ணனை செய்யும் வீடியோவை ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் பகிர்ந்துள்ளார்.
 

 

PREV
click me!

Recommended Stories

விஜயை வைத்து பூச்சாண்டி..! வெறுப்பின் உச்சத்தில் ஸ்டாலின்..! காங்கிரஸை கழற்றிவிட திமுக அதிரடி முடிவு..!
சுய விளம்பரத்தில் திளைக்கும் முதல்வரே... இருக்கப் போகும் 4 மாதங்களிலாவது கவனம் செலுத்துங்கள்..! க்ரைம் பட்டியலை அடுக்கிய இபிஎஸ்..!