கொரோனாவிற்கு சிகிச்சையளிக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ள தனியார் மருத்துவமனைகள்.. மாவட்ட வாரியாக முழு விவரம்

By karthikeyan VFirst Published Apr 4, 2020, 3:33 PM IST
Highlights

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தமிழ்நாடு அரசு அனுமதியளித்துள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளின் முழு பட்டியலை பார்ப்போம்.
 

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா 500ஐ கடந்துவிட்ட நிலையில் தமிழ்நாட்டில் 411 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்களால் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகரித்துவருகிறது. 

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. சுகாதாரத்துறை சார்பில் கொரோனாவிற்கு சிறந்த சிகிச்சையளிக்க அனைத்துவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்புபவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதை சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷும் உறுதிப்படுத்தியிருந்தார். 

இந்நிலையில், கொரோனாவிற்கு சிகிச்சையளிக்க தமிழ்நாடு அரசு அனுமதியளித்துள்ள தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் பட்டியலை பார்ப்போம். 

முதலில் கொரோனாவிற்கு சிகிச்சையளிக்க அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைகளின் பட்டியலையும் அதன்பின்னர் தனியார் மருத்துவ கல்லூரிகளின்   பட்டியலையும் பார்ப்போம். 

மாவட்ட வாரியாக தனியார் மருத்துவமனைகளின் லிஸ்ட்:

மாவட்ட வாரியாக தனியார் மருத்துவ கல்லூரிகளின் லிஸ்ட்:

கோவை:

1. கற்பகம் ஃபேகல்டி ஆஃப் மெடிக்கல் சயின்ஸ்சேண்ட் ரிசேர்ச் - ஒத்தகல்மண்டபம்.

2. கேஎம்சிஎச் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் அண்ட் ரிசர்ச் - அவினாசி ரோடு.

3. பிஎஸ்ஜி இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ்&ரிசர்ச் - பீலமேடு.


காஞ்சிபுரம்&செங்கல்பட்டு:

4. பாரத் மெடிக்கல் காலேஜ்&ஹாஸ்பிடல் - சேலையூர்

5. செட்டிநாடு ஹாஸ்பிடல்&ரிசர்ச் இன்ஸ்டிடியூட் - கேளம்பாக்கம்

6. கற்பக விநாயகா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ்&ரிசர்ச் - மதுராந்தகம்

7. மாதா மெடிக்கல் காலேஜ்&ரிசர்ச் இன்ஸ்டிடியூட் - கோவூர்

8. மீனாட்சி மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடல்&ரிசர்ச் இன்ஸ்டிடியூட் - Enathur

9. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மெடிக்கல் காலேஜ்&ஹாஸ்பிடல் - மேல்மருத்துவத்தூர்

10. பனிமலர் மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடல் - பூந்தமல்லி

11. சவிதா மெடிக்கல் காலேஜ்&ஹாஸ்பிடல் - தண்டலம்

12. ஸ்ரீ சத்யா சாய் மெடிக்கல் காலேஜ்&ரிசர்ச் இன்ஸ்டிடியூட் - அம்மாப்பேட்டை

13. ஸ்ரீ பாலாஜி மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடல் - குரோம்பேட்டை

14. ஸ்ரீ முத்துக்குமரன் மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடல் - மாங்காடு

15. எஸ்.ஆர்.எம். மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடல் & ரிசர்ச் செண்டர் - காட்டாங்குளத்தூர்

16. தாகூர் மெடிக்கல் காலேஜ் & ஹாஸ்பிடல் - ரத்தினமங்கலம்.

கன்னியாகுமரி:

17. ஸ்ரீ மூகாம்பிகா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கால் சயின்ஸ் - குலசேகரம்

மதுரை:

18. வேலம்மாள் மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடல் & ரிசர்ச் இன்ஸ்டிடியூட் - அனுப்பநாடி

பெரம்பலூர்:

19. தனலட்சுமி ஸ்ரீநிவாசன் மெடிக்கல் காலேஜ் & ஹாஸ்பிட்டல் - சிறுவாச்சூர்

சேலம்:

20. அன்னபூரணா மெடிக்கல் காலேஜ் & ஹாஸ்பிடல் - கொம்பாடிபட்டி

21. விநாயகா மிஷன்ஸ் கிருபானந்தா வாரியார் மெடிக்கல் காலேஜ் & ஹாஸ்பிடல் - சீரகப்பாடி

திருவள்ளூர்:

22. ஏசிஎஸ் மெடிக்கல் காலேஜ் & ஹாஸ்பிடல் - வேலப்பன்சாவடி

23. ஸ்ரீ ராமச்சந்திரா மெடிக்கல் காலேஜ் & ரிசர்ச் இன்ஸ்டிடியூட் - போரூர்

திருச்சி:

24. எஸ்.ஆர்.எம் மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடல் & ரிசர்ச் செண்டர் - இருங்களூர்

வேலூர்: 

25. கிறிஸ்டியன் மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடல் - வேலூர்.


 

click me!