பொய் பெட்டியை வைத்து உண்மைகளை உடைக்கத் திட்டம்... தடாலடியாக இறங்கிய உதயநிதி..!

Published : Jan 01, 2020, 03:09 PM IST
பொய் பெட்டியை வைத்து உண்மைகளை உடைக்கத் திட்டம்... தடாலடியாக இறங்கிய உதயநிதி..!

சுருக்கம்

இளைஞர்களை  கவரும் வகையில் பொய் பெட்டி நிகழ்ச்சியை நடத்த உள்ளதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திமுக மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கட்சியின் பழைய வரலாறுகளையும், உண்மைகளையும் எடுத்துரைக்கும் நிகழ்ச்சியை இளைஞரணி நடத்த உள்ளது. இதன் மூலம் இளைஞர்கள் திமுகவின் வரலாற்றை தெரிந்து கொள்வார்கள். இனி உண்மை வரலாறுகள் ஓங்கி ஒலிக்கப்படும். கழக இளைஞர் அணி நடத்தும் பொய் பெட்டி நிகழ்ச்சி இன்று மாலை 6 மணி முதல் தி.மு.க இளைஞர் அணியின் யூடியூப் சேனலில்’’ என அறிவித்துள்ளர் உதயநிதி 

 

PREV
click me!

Recommended Stories

உளவுத்துறை சர்வே ஷாக்: தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்..? திமுகவுக்கு கடும் அதிர்ச்சி..! அடிச்சுத்தூக்கும் தவெக..!
விஜய் வீட்டில் ராகுலில் முகமூடி பிரவீன்..! திமுகவை வெறுப்பேற்றும் காங்கிரஸ்..! தவெகவை வைத்து ஆடுபுலி ஆட்டம்..!