முரசொலி மாதிரி பேசினீங்க... இப்போ எம்.ஜி.ஆர் இனிக்குதோ... விஜயை சீண்டும் ரஜினி ரசிகர்கள்..!

By Thiraviaraj RMFirst Published Jan 17, 2020, 5:56 PM IST
Highlights

ரஜினியை யாருடனும் ஒப்பிட முடியாது, அவர் என்றுமே யுனிக் என ரசிகர்கள் தங்களது கருத்துக்களை இந்த ஹேஷ்டேக்கின் கீழ் பதிவிட்டு டிரெண்டாக்கி வருகின்றனர். 
 

டிவிட்டரில் #அன்று_MGR_இன்று_VIJAY என்ற ஹேஷ்டேக் டிரெண்டான நிலையில் தற்போது அன்றும் இன்றும் என்றும் ரஜினி என்கிற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. 

தமிழக முன்னாள் முதல்வரும், பழம்பெரும் நடிகருமான எம்.ஜி.ராமசந்திரனின் 103வது பிறந்தநாள் இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 
இந்நிலையில் விஜய் ரசிகர்கள் எம்ஜிஆரையும், விஜய்யையும் ஒப்புமைப்படுத்தி ட்விட்டரில் “அன்று எம்ஜிஆர், இன்று விஜய்” என்ற ஹேஷ்டேகை டிரெண்டாக்கினர். தற்போது இதற்கு போட்டியாக ரஜினியின் ரசிகர்கள், ”அன்றும் இன்றும் என்றும் ரஜினி” என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர். ரஜினியை யாருடனும் ஒப்பிட முடியாது, அவர் என்றுமே யுனிக் என ரசிகர்கள் தங்களது கருத்துக்களை இந்த ஹேஷ்டேக்கின் கீழ் பதிவிட்டு டிரெண்டாக்கி வருகின்றனர்.
 

எம்ஜிஆர் கனவுல வந்தாராம்...நீ சூப்பர் ஸ்டார் இல்ல ....நீ தான் எம்ஜிஆர் னு சொன்னாராம்...

அடுத்து தியாகராஜ பாகவதர் கனவுல வருவார்...காந்தி வருவார்...

அவனுங்க தூக்கத்துல இருந்து எந்திருக்கிற வரைக்கும் இது தொடரும்.... https://t.co/gAGUmaASCx

— ✨Stonecold✨ (@iamstonecoldtr)


உங்களுக்கு தான் MGR sir ஓட அருமை தெரியாம. குடுத்து, குடுத்து கை சிவந்தவர் னு சொல்லுவாங்க அவரை போய். பொய்யும் பொய்யும் விஜய் கூட compare பண்ணிக்கிட்டு pic.twitter.com/yv8NUS40Xs

— SK خليل (@SK32325815)



மாவீரனாக வந்து,

தளபதியாய் உயர்ந்து,

மன்னனாக அமர்ந்து

இன்று,

தலைவனாக இருக்கும் ஒரே மனிதர்!!

— RMMகாவலன் (@2021CMThalaivar)



அதுல பாருங்க தம்பி,

நேத்த வரை நான்தான் சூப்பர் ஸ்டார்னு சொன்னாங்க!

இப்ப, அது முடியாதுனு தெரிஞ்சதும்,

அடுத்த MGRனு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க!

அடுத்தது, னும் சொல்லுவாங்க pic.twitter.com/6LMYUWN4ox

— RMMகாவலன் (@2021CMThalaivar)

😂😂😂😂😂 factu factu https://t.co/OZ6yiSGXsf

— SUPERSTAR ARMY (@KABiLANS7)

நேற்று - அடுத்த
இன்று - அடுத்த எம்.ஜி.ஆர்
நாளை- அடுத்த பாகவதர் 🤫😂

— Akshaya (@DCAkshaya)

ரஜினி போட்ட பாதையில் வந்தவனுக என்ன வேண்டுமானாலும் பேசலாம்....ஆம்பலயா இருந்தா உன் நடிகனின் பட்ட பெயரை தூக்கிப்போட்டு புதுசா ஒரு பெயரை வைக்க சொல்லு....பட்ட பெயரே ரஜினி படம் தாண்டா... https://t.co/RH0u7oU0Um

— SUPERSTAR ARMY (@KABiLANS7)

எந்த நடிகனின் poster போட்டு நான் இவரு தம்பி ....னு விளம்பரம் தேடாமல் ஜெய்ச்ச ஒரே கலைஞன் ரஜினி மட்டுமே....எங்களுக்கு எதிரியா இருக்க தகுதி வேணும் டா.....அது complan boys 1% கூட கிடையாது.....

— SUPERSTAR ARMY (@KABiLANS7)

 

click me!