மு.க.அழகிரி டி-சர்ட் போட்டு ஸ்டாலினுடன் செல்ஃபி... அதிர வைத்த புகைப்படங்களின் தொகுப்பு..!

Published : Mar 29, 2019, 12:22 PM ISTUpdated : Mar 29, 2019, 12:37 PM IST
மு.க.அழகிரி டி-சர்ட் போட்டு ஸ்டாலினுடன் செல்ஃபி...  அதிர வைத்த புகைப்படங்களின் தொகுப்பு..!

சுருக்கம்

மதுரையில் திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து சாலையில் நடந்து சென்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது மு.க.அழகிரியின் படம் பொறிக்கப்பட்ட டிசர்ட் அணிந்திருந்த இளைஞர் ஒருவர் ஆர்வமாக ஸ்டாலினுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. 

PREV
click me!

Recommended Stories

உங்கள் மிரட்டலுக்கு திமுக தலைமை அல்ல... தொண்டன் கூட பயப்பட மாட்டான்..! துணைக்கு கூட்டம் சேர்க்கும் உதயநிதி
விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!