இலவச வாஷிங் மெஷின்... ஆண்களுக்கு பைக் அசரவைக்கும் அதிமுக தேர்தல் அறிக்கை..!

Published : Feb 16, 2021, 04:59 PM IST
இலவச வாஷிங் மெஷின்... ஆண்களுக்கு பைக் அசரவைக்கும் அதிமுக தேர்தல் அறிக்கை..!

சுருக்கம்

9,10ம் வகுப்பு மாணவர்களுக்கு "லேப்டாப்" 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு "டேப். குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்ட்ராய்டு செல்போன் ஆகியவற்றை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.

அதிமுக மற்ரும் கூட்டணிக்கட்சியில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் உத்தேசப்பட்டியல் வெளியாகி இருக்கிறது. அதன்படி அதிமுக 171 தொகுதிகளிலும், பாமக 21 தொகுதிகளிலும் பாஜக 20, தேமுதிக 14 தமிழ்மாநில காங்கிரஸ் 5 இதர கட்சிகள் 3 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் அதிமுக தேர்தல் அறிக்கையில் கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் வெளியாகலாம் என எதிர்பார்படுகிறது. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 24 இன்ச் LED Tv (அ) செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஆண்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க 20 சதவீதம் மானியம்

9,10ம் வகுப்பு மாணவர்களுக்கு "லேப்டாப்" 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு "டேப். குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்ட்ராய்டு செல்போன் ஆகியவற்றை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.

PREV
click me!

Recommended Stories

ஓநாய்களிடம் சிறுபான்மையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..! கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன இபிஎஸ்..!
125 நாள் வேலையை வரவேற்கிறோம்..! ஆனால்..? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!