இஸ்ரோவின் தோல்வியை கொண்டாடும் திமுக ஆதரவாளர்கள்... மாரிதாஸ் பகீர் குற்றச்சாட்டு..!

Published : Sep 07, 2019, 11:40 AM IST
இஸ்ரோவின் தோல்வியை கொண்டாடும் திமுக ஆதரவாளர்கள்... மாரிதாஸ் பகீர் குற்றச்சாட்டு..!

சுருக்கம்

இஸ்ரோவின் தோல்வியை சில பத்திரிக்கையாளர்களும், திமுக ஆதரவாளர்கள் கூட்டமும் கொண்டாடுவதாக பிரபல சமூகவலைதளவாசியான மாரிதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். 

இஸ்ரோவின் தோல்வியை சில பத்திரிக்கையாளர்களும், திமுக ஆதரவாளர்கள் கூட்டமும் கொண்டாடுவதாக பிரபல சமூகவலைதளவாசியான மாரிதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். 

விக்ரம் லேண்டரின் நிலவின் தரை பரப்புக்கு மேல் 2.1 கி.மீ உயரத்தில் இறங்கிக் கொண்டிருந்த லேண்டருக்கும் தரைக் கட்டுப்பாட்டு அறைக்குமான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதற்காக நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது. 

இது குறித்து சமூகவலைதளவாசியும், பாஜக ஆதரவாலருமான மாரிதாஸ் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘’ IndiaProudOfISRO எது எப்படியோ எங்கள் இஸ்ரோ மீண்டும் நிச்சயம் சாதிக்கும் என்பதில் 100 சதவிகிதம் நம்பிக்கை கொள்கிறேன்.

மாணவர்கள் தொடர்ந்து ஏன் தோல்வி அடைந்தது எங்கே சிக்கல் உள்ளது என்ற விவரத்தை இஸ்ரோ வெளியிடும் தகவல்களை கொண்டு பாடம் கற்றுக்கொள்ள முயற்சி செய்யவும். இந்த விதமான முயற்சிகளில் தோல்வி பல நூறு தகவல்களை கொடுக்கும். அதுவே இன்று நமக்கு ஆக அவசியமான விசயம். அதில் முழு கவனத்தை மாணவர்கள் செலுத்த வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்.இஸ்ரோவின் தோல்வியை சில பத்திரிக்கையாளர்களும், திமுக ஆதரவாளர்கள் கூட்டமும் கொண்டாடுவதாக பிரபல சமூகவலைதளவாசியான மாரிதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். விக்ரம் லேண்டரின் நிலவின் தரை பரப்புக்கு மேல் 2.1 கி.மீ உயரத்தில் இறங்கிக் கொண்டிருந்த லேண்டருக்கும் தரைக் கட்டுப்பாட்டு அறைக்குமான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதற்காக நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது. இது குறித்து சமூகவலைதளவாசியும், பாஜக ஆதரவாலருமான மாரிதாஸ் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘’ IndiaProudOfISRO எது எப்படியோ எங்கள் இஸ்ரோ மீண்டும் நிச்சயம் சாதிக்கும் என்பதில் 100 சதவிகிதம் நம்பிக்கை கொள்கிறேன். மாணவர்கள் தொடர்ந்து ஏன் தோல்வி அடைந்தது எங்கே சிக்கல் உள்ளது என்ற விவரத்தை இஸ்ரோ வெளியிடும் தகவல்களை கொண்டு பாடம் கற்றுக்கொள்ள முயற்சி செய்யவும். இந்த விதமான முயற்சிகளில் தோல்வி பல நூறு தகவல்களை கொடுக்கும். அதுவே இன்று நமக்கு ஆக அவசியமான விசயம். அதில் முழு கவனத்தை மாணவர்கள் செலுத்த வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன். ’’தோல்வியைச் சந்தோசமாகக் கொண்டாடும் சில உள் நாட்டில் இருக்கும் பத்திரிக்கைத் துறை விஷமிகளை ஏன் தூக்கில் ஏற்றக்கூடாது? இதில் திமுக ஆதரவாளர்கள் கூட்டமும் உண்டு’’ என அவர் தெரிவித்துள்ளார்.

’’தோல்வியைச் சந்தோசமாகக் கொண்டாடும் சில உள் நாட்டில் இருக்கும் பத்திரிக்கைத் துறை விஷமிகளை ஏன் தூக்கில் ஏற்றக்கூடாது? இதில் திமுக ஆதரவாளர்கள் கூட்டமும் உண்டு’’ என அவர் தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

வங்கதேசத்தின் பாதுகாப்புக்கும், செழிப்புக்கும் இந்தியாவுக்கு நன்றியோடு இருங்கள்..! யூனுஷுக்கு ஷேக் ஹசீனா எச்சரிக்கை.!
GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!