திமுக பார்லிமெண்ட்ரி குழுத் தலைவரானார் டி.ஆர்.பாலு.. கனிமொழி துணைத் தலைவர் !!

Published : May 25, 2019, 09:46 PM IST
திமுக பார்லிமெண்ட்ரி குழுத் தலைவரானார் டி.ஆர்.பாலு.. கனிமொழி துணைத் தலைவர் !!

சுருக்கம்

திமுக பார்லிமெண்ட்ரி . குழு தலைவராக டி.ஆர். பாலுவும் ,துணை தலைவராக கனிமொழியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் எம்.பி.,க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட மக்களவை எம்.பி.,க்கள், கலந்து கொண்டனர். 

இக்கூட்டத்தில் தி.மு.க. , மக்களவை எம்.பி.க்கள் குழு தலைவராக டி.ஆர்.பாலு,. துணை தலைவராக கனிமொழி, கொறாடாவாக ஆ. ராசா, பொருளாளராக பழனிமாணிக்கம், மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் குழு தலைவராக சிவா. ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதேபோல் திமுக மாநிலங்களவை குழு தலைவராக திருச்சி சிவா தேர்வு செய்யப்பட்டார். மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவன் தேர்வு செய்யப்பட்டார்

முன்னதாக நடந்த கூட்டத்தில் தி.மு.க.தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து எம்.பி.க்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.

PREV
click me!

Recommended Stories

Dhanush: தனுஷின் அரசியல் என்ட்ரி.! தலைவராக ரஜினி, பொதுச்செயலாளராக தனுஷ்? வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!