எம்.ஜி.ஆரும் எடப்பாடியும்... வைரலாகும் ஒரு சங்கட்டமான புகைப்படம்...

Published : Nov 24, 2018, 05:35 PM IST
எம்.ஜி.ஆரும் எடப்பாடியும்... வைரலாகும் ஒரு சங்கட்டமான புகைப்படம்...

சுருக்கம்

‘ஹெலிகாப்டரில் தாழ்வாகப் பறந்து தென்னை மரங்களைப் பார்வையிட்டேன். தரைவழியாக மு.க.ஸ்டாலினைப்போல அரைகுறையாகப் பார்வையிடுவதை விட மக்கள் பிரச்சினகளை தெளிவாகப் புரிந்துகொள்ள ஹெலிகாப்டரில் பார்வையிட்டதே சாலச்சிறந்தது’

‘ஹெலிகாப்டரில் தாழ்வாகப் பறந்து தென்னை மரங்களைப் பார்வையிட்டேன். தரைவழியாக மு.க.ஸ்டாலினைப்போல அரைகுறையாகப் பார்வையிடுவதை விட மக்கள் பிரச்சினகளை தெளிவாகப் புரிந்துகொள்ள ஹெலிகாப்டரில் பார்வையிட்டதே சாலச்சிறந்தது’ என்று முரட்டுப்பிடிவாதத்துடன் நமது முதல்வர் சால்ஜாப்பு சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். வெள்ளச் சேதத்தினை பார்வையிட்ட படம் ஒன்று வலைதளங்கலில் வைரலாகி வருகிறது.

எதற்கெடுத்தாலும் புரட்சித்தலைவர் வழியில் நடைபோடும் முதல்வர் எடப்பாடி மற்றும் அவரது அவரது அமைச்சரவை சகாக்களின் மேலான பார்வைக்கு இந்த புகைப்படம்.

PREV
click me!

Recommended Stories

பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!
அதிமுக மாஜி எம்.எல்.ஏ மகனை தட்டித்தூக்கிய விஜய்..! தளபதி போட்ட 'சைலண்ட்' ஸ்கெட்ச்!