அஞ்சா நெஞ்சன் அழகிரி...! அமைதி பேரணியை அசத்தலாக நடத்தும் அற்புத புகைப்படம் உள்ளே...!

Published : Sep 05, 2018, 12:55 PM ISTUpdated : Sep 09, 2018, 08:27 PM IST
அஞ்சா நெஞ்சன் அழகிரி...!  அமைதி  பேரணியை அசத்தலாக  நடத்தும் அற்புத புகைப்படம் உள்ளே...!

சுருக்கம்

திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் இருந்து, மெரினாவில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடம் வரை அழகிரி அமைதி பேரணி நடத்தி வருகிறார்.

திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் இருந்து, மெரினாவில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடம் வரை அழகிரி அமைதி பேரணி நடத்தி வருகிறார். கருணாநிதி  நினைவிடத்தில், அழகிரி  மரியாதையை செலுத்தி வருகிறார். இந்த அமைதி பேரணியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்துக் கொண்டனர்.

அமைதி பேரணி புகைப்படங்கள்...! உள்ளே....

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?