வெளியானது அதிமுக வேட்பாளர் உத்தேசப்பட்டியல்... யார் யார் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள் தெரியுமா..?

Published : Feb 16, 2021, 03:30 PM ISTUpdated : Feb 17, 2021, 12:55 PM IST
வெளியானது அதிமுக வேட்பாளர் உத்தேசப்பட்டியல்...  யார் யார் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள் தெரியுமா..?

சுருக்கம்

அதிமுக மற்ரும் கூட்டணிக்கட்சியில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் உத்தேசப்பட்டியல் வெளியாகி இருக்கிறது. அதன்படி அதிமுக 171 தொகுதிகளிலும், பாமக 21 தொகுதிகளிலும் பாஜக 20, தேமுதிக 14 தமிழ்மாநில காங்கிரஸ் 5 இதர கட்சிகள் 3 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.  அதன்படி யார் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்கிற விவரம் இதோ...

PREV
click me!

Recommended Stories

பொங்கல் விழாவில் அரசியல் பேசாதீங்க.. மேடையில் அவமானப்பட்ட தவெக தலைவர்.. என்ன நடந்தது?
தமிழக எம்.பி.களுக்கு செம டோஸ் விட்ட ராகுல் காந்தி..? டெல்லியில் நடந்தது என்ன..? செல்வப்பெருந்தகை ஓபன் டாக்