முதல்வர் மாவட்டத்தில் அதிமுக நிர்வாகி அதிரடி நீக்கம்... ஓபிஎஸ், இபிஎஸ் அதிரடி..!

Published : Jan 13, 2020, 03:12 PM IST
முதல்வர் மாவட்டத்தில் அதிமுக நிர்வாகி அதிரடி நீக்கம்... ஓபிஎஸ், இபிஎஸ் அதிரடி..!

சுருக்கம்

சேலம் புறநகர் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஒன்றிய துணைத் செயலாளர் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் இருந்தும் நீக்குவதாக ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர். 

சேலம் புறநகர் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஒன்றிய துணைத் செயலாளர் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் இருந்தும் நீக்குவதாக ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர். 

இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- அதிமுக கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், சேலம் புறநகர் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஒன்றிய துணைத் செயலாளர் பொன்னுசாமி, இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளிலும் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன் பிறப்புகள் அவருடன் யாரும் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என தெரிவித்துள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

பாகிஸ்தான் பிரதமர் பதவிக்கு மேலே பவருக்கு வந்த அசிம் முனீர்..! டம்மியாக்கப்பட்ட ஷாபாஸ் ஹெரீப்..!
ஆர்எஸ்எஸ் நீதிபதி.. நாடாளுமன்றத்தில் வார்த்தையை விட்ட டி.ஆர்.பாலு..! பொங்கியெழுந்த பாஜக எம்.பி.க்கள்!