#அடிமைஅதிமுக... சந்திசிரிக்க வைக்கும் எதிர்ப்பாளர்கள்..!

Published : Dec 11, 2019, 04:45 PM IST
#அடிமைஅதிமுக... சந்திசிரிக்க வைக்கும் எதிர்ப்பாளர்கள்..!

சுருக்கம்

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆதரவாக ஆதரவளித்த அதிமுக எம்.பிக்களை கண்டித்து டுவிட்டரில் #அடிமைஅதிமுக ஹேஷ்டேக் டிரென்ட் ஆகிறது.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் 11 எம்.பி.,கள் ஆதரவுடன் மசோதாவை நிறைவேற்ற பாஜக அரசுக்கு உதவவுள்ளது. 

இந்த சட்டத்திருத்த மசோதாவில் இலங்கை இந்துக்களையும், பூடான் கிறிஸ்தவர்களையும் சேர்க்கவில்லை. இதனை கண்டித்து ட்விட்டர் பக்கத்தில் #அடிமைஅதிமுக என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்ரெண்ட் செய்து எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். இதுவரை அந்த ஹேஷ்டேக்கை 1834 பேர் டேக் செய்துள்ளனர்.   

 

PREV
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!