அதிமுகவில் 29 மாவட்ட செயலாளர்கள் நியமனம்..! ஓபிஎஸ்-ஈபிஎஸ் அதிரடி

Published : Jul 25, 2020, 09:18 PM ISTUpdated : Jul 25, 2020, 09:25 PM IST
அதிமுகவில் 29 மாவட்ட செயலாளர்கள் நியமனம்..! ஓபிஎஸ்-ஈபிஎஸ் அதிரடி

சுருக்கம்

அதிமுகவில் அமைப்பு செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.   

அதிமுகவில் அமைப்பு செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

அதிமுக அமைப்பு ரீதியாக 56 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டிருந்த நிலையில், நிர்வாக வசதிக்காக 67 மாவட்டங்களாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. கட்சி ரீதியாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு 29 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

மாவட்ட செயலாளர்கள், அமைப்பு செயலாளர்கள், கொள்கை பரப்பு செயலாளர்கள் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகிய இருவரும் இணைந்து வெளியிட்டுள்ளனர்.

அதில், கட்சியின் நிர்வாக வசதியை கருத்தில் கொண்டு, கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டுவரும் சில மாவட்டங்களை விரிவாக்கம் செய்து மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

மாவட்ட செயலாளர்கள் பட்டியல் இதோ.. 

PREV
click me!

Recommended Stories

Actor Dhanush Political Entry: 234 தொகுதிகளிலும்... நடிகர் தனுஷ் அடுத்த திட்டம்.! அரசியலை நோக்கிய சைலன்ட் மூவ்?
DMK Ministers : பரபரப்பை கிளப்பிய 6 திமுக முன்னாள் அமைச்சர்களின் கைது! யார் யார்? ஏன் கைது செய்யப்பட்டார்கள்?