திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் , பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து.!

Published : Sep 03, 2020, 09:47 PM IST
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் , பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோருக்கு  நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து.!

சுருக்கம்

திமுகவின் பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிக்குப் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ள துரைமுருகன், டி.ஆர்.பாலுவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.  

திமுகவின் பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிக்குப் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ள துரைமுருகன், டி.ஆர்.பாலுவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

துரைமுருகன், டி.ஆர்.பாலுவைத் தவிர வேறு யாரும் வேட்பாளர்களாக மனுத்தாக்கல் செய்யாத நிலையில், இருவரும்  போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரஜினிகாந்த் இன்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில்..

“திமுகவின் பொதுச் செயலாளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் துரைமுருகனுக்கும், பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் டி.ஆர். பாலுவுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

PREV
click me!

Recommended Stories

டெல்டாவை தட்டி தூக்கிய விஜய்.. செங்கோட்டையனின் மாஸ்டர் பிளான் சக்சஸ்..? தவெகவில் மேலும் ஒரு அமைச்சர்
நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்