இந்த உலகில் ஆயிரக்கணக்கான பழக்கவழக்கங்கள் மற்றும் கலாச்சாரங்கள் உள்ளன. உலகின் ஒவ்வொரு பகுதியில் வாழும் மக்களின் வாழ்வும் விதிகளும் வேறுபட்டவை. சில சமூகங்களைச் சேர்ந்தவர்கள் கடைபிடிக்கும் விதிகள் ஆச்சரியமளிக்கின்றன. ஆனால் இப்போதும் அப்படியா நடக்கிறது என்ற கேள்வி எழுகிறது. ஆனால் அதற்கு பதில் ஆம் என்பது தான்.
குளிப்பது என்பது உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்வை தரக்கூடிய ஒரு செயலாகும். அதை தாண்டி பல தொற்று நோய்களிலிருந்து நம்மை காத்துக் கொள்ளவும் குளிப்பது மிகவும் நல்லது. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது குளித்து விட வேண்டும் என்பது மனித இயல்பு, ஆனால் சிலர் ஒரு நாளைக்கு மூன்று முறை கூட குளிக்கின்றனர் என்று ஆய்வு தெரிவிக்கின்றது.
ஆனால் தென்னாப்பிரிக்காவின் நமீபியாவில் உள்ள ஒரு பழங்குடியில், பெண்கள் அவர்களின் வாழ்நாளில் ஒருமுறைதான் குளிப்பார்களாம். "ஹிம்பா" என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த இந்தப் பெண்கள் நமீபியாவின் குவானன் மாகாணத்தில் இன்றளவும் வசிக்கின்றனர். ஹிம்பா பழங்குடியின மக்கள் ஓவாஹிம்பா அல்லது ஓமுஹிம்பா என்றும் அழைக்கப்படுகிறார்கள். இந்த பெண்கள் தண்ணீரில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இங்குள்ள மக்கள் துணி துவைக்க கூட தண்ணீரை பயன்படுத்த கண்டிப்பாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
உடலுறவு கொள்வதால் கிடைக்கும் சில ஆச்சரிய நன்மைகள்.. தம்பதிகளே கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..
இங்குள்ள பெண்கள் அவர்களின் திருமண நாள் அன்று மட்டும் தான் குளிப்பார்களாம், ஆனால் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே குளித்தாலும், அவர்கள் அழுக்காக இருப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.
சரி அவர்கள் ஏன் தண்ணீரை பயன்படுத்தி குளிப்பதில்லை தெரியுமா?
திருமண நாளில் மட்டும் ஏன் தண்ணீர் பயன்படுத்த வேண்டும், ஏன் மறுநாள் தண்ணீரில் குளிக்கக் கூடாது?, ஏன் துணி துவைக்கக் கூடாது என்ற கேள்விகள் எழுவது இயல்பு. அதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது. அதற்குக் காரணம் அங்குள்ள சூழல். ஹிம்பா பழங்குடியினர் வசிக்கும் இடத்தில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. அங்குள்ள பாலைவனத்தின் வறண்ட காலநிலை ஒரு பெரிய பிரச்சனை. இதனால் இங்குள்ள மக்கள் குடிப்பதற்காக மட்டுமே நீரை பயன்படுத்துகின்றனர்.
தண்ணீரைப் பயன்படுத்தாமல் தூய்மையைப் பராமரிப்பது எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா?
ஹிம்பா பழங்குடியின பெண்கள் தண்ணீரைப் பயன்படுத்தி குளிக்கக்கூடாது, ஆனால் தூய்மைக்காக இருக்க சிறப்பு மூலிகைகளைப் பயன்படுத்துகின்றனர். மூலிகைகளை எரித்து அதிலிருந்து அதில் வெளிவரும் புகையில் குளிக்கிறார்கள். மூலிகைப் புகையைக் கொண்டு குளிப்பதால் தோலில் படிந்திருக்கும் பாக்டீரியாக்கள் அனைத்தும் அழிக்கப்படுமாம்.
ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களுடன் உறவுகொள்ள உரிமை
இங்கு பெண்களுக்கு தண்ணீர் தடை இருக்கலாம், ஆனால் மற்ற எல்லா விஷயங்களிலும் சுதந்திரம் இருக்கின்றது. இங்குள்ள பெண்கள் திருமணமானவர்களாக இருந்தாலும், வேறு ஒருவருடன் உறவுகொள்ளலாம். வீட்டிற்கு விருந்தினர்களுக்கு தன் மனைவிக்கு பாலுறவு இன்பம் தருவதாகக் கூறி கணவர்கள் அவர்களை விட்டுச் செல்லும் பழக்கமும் இங்கு உண்டு.
பல நாட்கள் செக்ஸ் வைக்கவில்லை? ஜாக்கிரதையாக இருங்க...'இந்த' பிரச்சனைகளை சந்திப்பீங்க..!!