ஆபாச வீடியோ பார்த்து அதே மாதிரி பண்ண சொன்ன மனைவி... காமவெறியால் பலரிடம் உல்லாசம்.. அதிர்ந்துபோன கணவர்..!

Published : Feb 09, 2020, 05:41 PM IST
ஆபாச வீடியோ பார்த்து அதே மாதிரி பண்ண சொன்ன மனைவி... காமவெறியால் பலரிடம் உல்லாசம்.. அதிர்ந்துபோன கணவர்..!

சுருக்கம்

ஆபாச வீடியோவைக்களை பார்த்து, அதுல இருக்கிற மாதிரியே தன்னையும் உல்லாசம் அனுபவிக்க வேண்டும் என கணவனை மனைவி கட்டாயப்படுத்தி உள்ளார். அவளின் ஆசை படியே வீடியோவை பார்த்த போது மனைவி வேறொருவருடன் வித விதமான பொசிஷனில் உல்லாசமாக இருப்பதை கண்டு கணவர் அதிர்ந்துபோனார். 

ஆபாச வீடியோவைக்களை பார்த்து, அதுல இருக்கிற மாதிரியே தன்னையும் உல்லாசம் அனுபவிக்க வேண்டும் என கணவனை மனைவி கட்டாயப்படுத்தி உள்ளார். அவளின் ஆசை படியே வீடியோவை பார்த்த போது மனைவி வேறொருவருடன் வித விதமான பொசிஷனில் உல்லாசமாக இருப்பதை கண்டு கணவர் அதிர்ந்துபோனார். 

உத்தரபிரதேசத்தை சேர்ந்த 33 வயதான மென்பொருள் நிறுவன ஊழியர் ஒருவர் தனது திருமணத்துக்கு பெண் தேடி ஆன்லைனில் திருமண வலைதளத்தில் பதிவு செய்திருந்தார். அப்போது கொல்கத்தாவை சேர்ந்த 33 வயதான பெண் மருத்துவர் ஒருவர் அறிமுகமான நிலையில், இருவரும் நேரில் சந்தித்து பேசி திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு கிழக்கு பெங்களூரில் தங்கி தங்களது வாழ்க்கையை தொடங்கினர்.

அப்போது பெண் மருத்துவர் திருமணத்துக்கு முன்பு தனக்கு வாலிபர் ஒருவருடன் பழக்கம் இருந்ததாகவும், பின்பு அவரை பிரிந்து விட்டதாகவும் கணவரிடம் கூறினார். அதை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. குடும்ப வாழ்க்கை சந்தோ‌ஷமாக சென்ற நிலையில் புது ரூபத்தில் இவர்களின் வாழ்க்கையில் புயல் வீசத் தொடங்கியது. அதாவது பெண் மருத்துவர் கணவரிடம் செக்ஸ் டார்ச்சர் செய்ய ஆரம்பித்துள்ளார். அதாவது ஆபாச வீடியோக்கள் பார்க்குமாறும் அதில் உள்ளதை போலவே தன்னிடமும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தியுள்ளார். 

ஆபாச வீடியோக்கள் பார்ப்பதை மென்பொருள் ஊழியர் விரும்பவில்லை. எனினும் அவர் தனது மனைவி ஆசைப்படுவதால் இந்த வீடியோக்களை பார்த்துள்ளார். இந்நிலையில், மனைவியின் செல்போனில் ஒரு ஆபாச வீடியோ இருப்பதையும் அதில் தனது மனைவியுடன் வேறு ஒரு வாலிபர் இருப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதில், பழைய காதலனுடன் வித விதமான பொசிஷனில் இளைஞருடன் வீடியோவில் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து வைத்துள்ளார். அதனால் மனைவியிடம் இதை பற்றி நேரடியாகவே கேட்டார். இதுகுறித்து அவர் மனைவியிடம் கேட்ட போது அந்த வாலிபர் தனது முன்னாள் காதலன் என கூறினார். மேலும், இந்த பழைய வீடியோவை காட்டி மிரட்டி வருவதாகவும் கூறிய பெண் மருத்துவர் தன்னை அப்பாவி போல காட்டிக் கொண்டார்.

இந்நிலையில் ஜனவரி 3-வது வாரத்தில் கணவர் ஆன்லைனில் தனது மனைவி வேறொரு வாலிபருடன் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோவை பார்த்துள்ளார். இதுபற்றி அவர் மனைவியிடம் கேட்ட போது அவர் திருமணத்திற்கு முன்பு பலருடன் தொடர்பில் இருந்ததை ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் இந்த வீடியோக்கள் எப்படி ஆன்லைனில் வெளியானது என்பது எனக்கு தெரியாது என கூறினார். மனைவியின் செயலாள் நொந்து போன கணவர் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

EPFO சம்பள வரம்பு உயர்வால் கைக்கு வரும் சம்பளம் குறையுமா? ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முழு விவரம்!
Longest Train Journeys In India: 3 பகல், 3 இரவு... இந்தியாவையே கடக்கும் ரயில் பயணம்! 75 மணி நேரம் தொடரும் பிரம்மாண்ட Train Travel.!