
உலகின் பணக்கார சாமிகளில் ஒருவர் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டார் திருப்பதி வெங்கடாசலபதி
அதில் வெளியிட பட்ட கணக்குகள் அனைவரது புருவத்தையும் உயர்த்த செய்தது
அதாவது 2016 ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான12 மாதத்தில் மொத்தம் 2.66 கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்
இவர்கள் மூலமாக மொத்த10.34 கோடி லட்டுகள் விற்பனையாகி உள்ளன
மொத்த உண்டியல் வரவு 1018 கோடி ரூபாய் ஆகும் இது கடந்த2015 ஆம் ஆண்டை விட25% அதிகமாகும்