தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது, தவறி கீழே விழுந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஜேஎன்டியூ ஹைதராபாத் முன்னாள் மாணவர் சங்கத்தில் சிறப்பு விருந்தினராக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார். மேடைக்கு செல்லும் போது கவர்னர் கீழே விழுந்தார். உடனே உஷாரான ஊழியர்கள் கவர்னர் தமிழிசையை தூக்கினர். இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Respected Governor of Telangana Tamilisai Soundararajan fall on stage pic.twitter.com/ehF4DqyXQA
— Deccan 24x7 (@Deccan24x7)ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்தியாவின் சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்.. ஓலா ஸ்கூட்டரின் தாறுமாறான அம்சங்கள்..