உலகப்புகழ் பெற்ற சபரிமலையின் தற்போதைய நிலையை பாருங்கள்..!

Published : Aug 21, 2018, 04:15 PM ISTUpdated : Sep 09, 2018, 07:54 PM IST
உலகப்புகழ் பெற்ற சபரிமலையின் தற்போதைய  நிலையை  பாருங்கள்..!

சுருக்கம்

உலகப்புகழ் பெற்ற சபரிமலையின் தற்போதைய நிலை, பக்தர்களின் மனதை மிகவும் பாதிப்படைய செய்து உள்ளது என்றே கூறலாம்.இதுவரை இல்லாத அளவிற்கு கேரளாவில் பெய்து வந்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கேரள மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்கள்  சின்னா பின்னமானது

உலகப்புகழ் பெற்ற சபரிமலையின் தற்போதைய நிலை, பக்தர்களின் மனதை மிகவும் பாதிப்படைய செய்து உள்ளது என்றே கூறலாம்.இதுவரை இல்லாத அளவிற்கு கேரளாவில் பெய்து வந்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கேரள மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்கள்  சின்னா பின்னமானது.

இந்நிலையில், தற்போது சபரி மலையின் நிலை குறித்த புகைப்படம் வெளியாகி மக்களிடேயே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகப் புகழ்  பெற்ற சபரி மலை இன்று வெறிச்சோடி காணப்படுகிறது. பக்தர்கள் இல்லாத  சபரி மலை, சபரி மலையின்  சில பகுதிகள் பாதிப்புக்கு  உள்ளாகி உள்ள இந்த காட்சிகளை பார்க்கும் போது, இது என்னடா புது சோதனை  என பக்தர்கள்  மனம் வேதனை கொள்கின்றனர்.

அந்த ஒருசில படங்களில், சிலவற்றை இங்கே காணலாம்..

PREV
click me!

Recommended Stories

இந்தியா எங்களுக்கு இரண்டாவது வீடு! டெல்லியில் ஆப்கானிஸ்தான் அமைச்சர் உருக்கம்
நாட்டுக்கு ஒரு மோடி போதுமா? ஹனுமான்–ராமன் உதாரணம்… மோடி பற்றி ஜெய்சங்கர் ஓப்பன் டாக்