மகன் திருமணத்தில் நடனமாடிய நீத்தா அம்பானி! வீடியோ

Published : Mar 11, 2019, 12:54 PM IST
மகன் திருமணத்தில் நடனமாடிய நீத்தா அம்பானி! வீடியோ

சுருக்கம்

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி- நீத்தா அம்பானி தம்பதியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கும், அவரது சிறுவயது தோழியும் வைர வியாபாரி ரஸ்ஸல் மேத்தாவின் மகளுமான ஸ்லோகா மேத்தாவுக்கும் மும்பை ஜியோ உலக மையத்தில் உள்ள வண்ணமயமான அரங்கில் நேற்று திருமணம் நடைபெற்றது.

 ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி- நீத்தா அம்பானி தம்பதியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கும், அவரது சிறுவயது தோழியும் வைர வியாபாரி ரஸ்ஸல் மேத்தாவின் மகளுமான ஸ்லோகா மேத்தாவுக்கும் மும்பை ஜியோ உலக மையத்தில் உள்ள வண்ணமயமான அரங்கில் நேற்று திருமணம் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சிக்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இவர்களுடைய திருமணத்தில் பாலிவுட் இசையமைப்பாளர்கள் விஷால் சேகர் இசை நிகழ்ச்சி நடத்தினார்.  மேலும் பல பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

மேலும் தன்னுடைய மகன் திருமணத்தில், நீத்தா அம்பானி கிருஷ்ணர் பாடலுக்கு நடனமாடி அனைவருடைய பார்வையும் ஈர்த்தார். 

அந்த வீடியோ இதோ:

"

PREV
click me!

Recommended Stories

நாட்டையே உலுக்கிய சம்பவம்... அவதூறு பரப்பிய பெண்; அவமானத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட தீபக்
பாஜகவின் புதிய தலைவராகிறார் நிதின் நபின்.. வேட்புமனு தாக்கல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது?