நாளை சுதந்திர தினவிழா... முதலில் தேசிய சின்னங்களை பற்றி தெரிந்துக்கொள்ளலாமா?

 
Published : Aug 14, 2017, 04:04 PM ISTUpdated : Sep 19, 2018, 01:01 AM IST
நாளை சுதந்திர தினவிழா... முதலில் தேசிய சின்னங்களை பற்றி தெரிந்துக்கொள்ளலாமா?

சுருக்கம்

national symbols

நமது நாடு சுதந்திரமடைந்த பிறகு, ஒவ்வொரு ஆண்டும்ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழாவாக கொண்டாடப்படுகிறது. முன்னதாக நமது தேசிய  சின்னங்கள் என்னென்ன என்பதை  தெரிந்துக்கொள்ளலாம்

தேசிய சின்னங்கள்

தேச தாய் - பாரதமாதா

தேசதந்தை - மகாத்மா காந்தி,

தேச மாமா - ஜவஹர்லால் நேரு,

தேச சேவகி - அன்னை தெரசா,

தேச சட்டமேதை - அம்பேத்கார்,

தேச ஆசிரியர் - இராதாகிருஷ்ணன், அறிவியல் அறிஞர் - சர்.சி.வி.இராமர்.

தேச பூச்சி - வண்ணத்துப்பூச்சி,

நாட்காட்டி - 1957 சக ஆண்டு,

நகரம் - சண்டிகார்,

உலோகம் - செம்பு,

உடை - குர்தா புடவை,

உறுப்பு - கண்புருவம்.

தேச கவிஞர் - இரவீந்தரநாத்,

தேச நிறம் - வெண்மை,

தேச சின்னம் - நான்குமுக சிங்கம்,

தேச பாடல் - வந்தே மாதரம்,

தேசிய கீதம் - ஜனகனமன,

தேசிய வார்த்தை - சத்யமேவ ஜெயதே, தேசிய நதி - கங்கை,

சிகரம் - கஞ்சன் ஜங்கா,

பீடபூமி - தக்கானம்,

பாலைவனம் - தார்,

கோயில் - சூரியனார்,

தேர் - பூரி ஜெகநாதர்,

எழுது பொருள் - பென்சில்,

வாகனம் - மிதிவண்டி,

கொடி - மூவர்ணக் கொடி,

விலங்கு - புலி,

மலர் - தாமரை,

விளையாட்டு - ஹாக்கி,

பழம் - மாம்பழம்,

உணவு - அரிசி,

பறவை - மயில்,

இசைக் கருவி - வீணை,

இசை - இந்துஸ்தானி,

ஓவியம் - எல்லோரா,

குகை - அஜந்தா,

மரம் - ஆலமரம்,

காய் - கத்தரி.

நடனம் - பரதநாட்டியம், குச்சிப்புடி,கதக்களி,ஒடிசி, கதக்,

மொழி - கொங்கனி, பெங்காளி.

பெரு உயிரி - யானை,

நீர் உயிரி - டால்பின்,

அச்சகம் - நாசிக்,

வங்கி - ரிசர்வ் வங்கி

மேற்குறிப்பிட்ட அனைத்தும் நம் தேசத்தின் சின்னங்களாகும்.

PREV
click me!

Recommended Stories

விமானத்தைப்போலவே ரயிலிலும் வந்த புதிய விதி..! இனி கூடுதல் லக்கேஜ்ஜை எடுத்து செல்ல கட்டணம்..! எந்த வகுப்புக்கு எவ்வளவு தெரியுமா?
இன்சூரன்ஸ் துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டை அனுமதிக்கும் மசோதா நிறைவேற்றம்!