கையில் மை வைக்கப்படும்...!!! ஒருநாளைக்கு ஒருமுறைதான் பணம் எடுக்க முடியும் - மத்திய அரசு அதிரடி

Asianet News Tamil  
Published : Nov 15, 2016, 07:31 PM ISTUpdated : Sep 19, 2018, 01:41 AM IST
கையில் மை வைக்கப்படும்...!!! ஒருநாளைக்கு ஒருமுறைதான் பணம் எடுக்க முடியும் - மத்திய அரசு அதிரடி

சுருக்கம்

பொருளாதார சக்திகாந்ததாஸ் டெல்லியில் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது,வங்கியில் பொதுமக்கள் தொடர்ந்து பணம் பரிமாற்றம் செய்ய குவிந்து வருகின்றனர். இதில், மத்திய அரசின் நடவடிக்கையை சீர்க்குலைக்க, சில சமூக விரோத கும்பல்கள், கருப்பு பணத்தை மாற்ற முயற்சிக்கின்றனர். இதனால், பொதுமக்களுக்கு கமிஷன் கொடுத்து, கருப்பு பணத்தை மாற்ற முடிவு செய்துள்ளனர்.

இதனை தடுக்க, அனைத்து வங்கிகளுக்கும் சிறப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, தேர்தல் நேரத்தில் கை விரலில் வைக்கப்படும் ‘மை’ வைக்கப்படும் என அவர் கூறினார். 

இதற்காக ரூ.4.500 மதிப்புள்ள அழிக்க முடியாத மை பயன்படுத்தப்பட உள்ளது.

PREV
click me!

Recommended Stories

நடுக்கத்தை காட்டியும் அடங்காத பாகிஸ்தான்.. இந்தியாவை சீண்டினால் அழிவுதான்.. ராணுவத் தளபதி எச்சரிக்கை..!
இந்தியாவின் நேரடி வரி வசூல் ₹18.38 லட்சம் கோடி..! டிரம்பின் வரி அடாவடியிலும் அசத்தல் வரப்பிரசாதம்..!