ஏசி ஓடிக்கிட்டே இருந்தாலும் EB பில் கம்மியா வரணுமா? இதை மட்டும் செய்யுங்க!
இந்தியாவில் ஏசி வாங்கி பயன்படுத்துவது அதிக செலவு பிடிக்கும். ஏசியை சரியாக பயன்படுத்த தெரியாவிட்டால், மின்சார கட்டணம் அதிகமாக வரும். வெப்பநிலையை 24-28 டிகிரிக்குள் வைத்து, டைமர் பயன்படுத்துவதன் மூலம் மின்சாரத்தை சேமிக்கலாம்.