ஹர்திக் பாண்டியாவின் சொத்து என்பது, அதிக அளவில் ஐபிஎல்-ஐ சார்ந்தது தான் இருக்கிறது என்றே கூறலாம். இந்த 2024ம் ஆண்டில், மும்பை இந்தியன்ஸ் அணி அவரை சுமார் 15 கோடி ரூபாய் கொடுத்து தக்க வைத்துக் கொண்டது. இது தவிர விளம்பர திரைப்படங்களிலும் பாண்டியா நடித்து வருகிறார்.