ஜூன் 29, 2024 முதல் நவம்பர் 15, 2024 வரை, சனி கும்பத்தில் பின்னோக்கி நகர்கிறது. சனி பிப்ரவரி 11, 2024 முதல் மார்ச் 18, 2024 வரை அஸ்தமிக்கும், சனி மார்ச் 18, 2024 அன்று உதயமாகும். சனி பகவான் கர்ம வீட்டிற்கு அதிபதி, எனவே சனியின் சுப தாக்கத்தால் சில ராசிக்காரர்கள் 2024 ஆம் ஆண்டு பணக்காரர்களாக மாறுவார்கள். அது யாரெல்லாம் என்று இங்கு பார்க்கலாம்..