துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு கஜகேசரி யோகத்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மேலும், இந்த நேரத்தில் இருந்து இவர்களுக்கு சுப நேரம் தொடங்கப் போகிறது. இந்த நேரத்தில் அவர்கள் செய்யும் எந்த ஒரு காரியத்திலும் வெற்றியை அடைவது மட்டுமின்றி மிகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள். இதனுடன் சொத்து, வீடு, கார் வாங்கும் வாய்ப்பும் உள்ளது. அரசியல் துறைகளில் ஈடுபடுபவர்களுக்கு இக்காலத்தில் நற்பெயர் கிடைக்கும்.